கருவறை:
ஒருமுறை இறங்கிய பின் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை
அனைத்து தேவைகளும் கேட்காமல்
கிடைத்த ஓர் இடம்.
சோதனை:
உன்னில் உள்ள இரண்டை(சோ) அகந்தை தன்னலம் நீக்கினால் நீயே சாதனை புரிவாய்.
அம்மா:
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத கண்முன் தோன்றிய கடவுள்
-தேன்கவி

Comments
Post a Comment