கடவுள்
கண்ணுக்கு தெரியாமல் நிற்பவனல்ல
ஒவ்வொரு துளி இரக்கத்திலும் உயிர் வாழ்பவன்

தமிழ்
அரிதும் பெரிதும் படைத்து
அழியாமல் காக்கும் அற்புதம் நீ

வண்ணம்
ஏழு வண்ணங்களும் எண்ணங்களை அழகாக்கும் மாய லீலை என்னவோ

நெடுஞ்சாலை
 ஆர்ப்பரிக்கும் சத்ததிலும் அமைதியாய் ஊர் சுற்றும் இன்ப பயணம்

மௌனம்
புரிந்துகொள்ள முயன்றால் பிடித்தவரின் மௌனம் கூட இசை தான்

Comments

Popular posts from this blog