தொடர்வண்டி:
உலகம் விரிந்து  தெரிகிறது
நீ கற்றுத்தரும் ஒவ்வொரு பயண அனுபவத்தில்

ஆலமரம்
பல நிழல் தரும் பெரு விருட்சம் நீ
அசைக்க முடியா ஓர் உயிர் நீ

பூஜ்யம்
நீ இல்லையெனில் பயனற்று போகும்
பணம் என்னும் காகிதம்

‎மரணம்
அழைக்காமல் வரும் உன்னை அழைக்க தான் மனமில்லை எவருக்கும்

‎இசை
கேட்பவர்களை மெய்மறந்து ரசிக்க வைக்கும் விந்தை மொழி நீ

                                                   - தேன்கவி

Comments

Popular posts from this blog