பாசம்
அண்டமே நின்றுபோகும் நீ இல்லா
அந்த ஓர் நொடியில்

‎பால்
வெண்மையான மனமும் குணமும்
மனிதர்களிடம் வேண்டும் உன்னை போல்

மதிப்பு
மௌனமாய் ஒற்றை நொடியில் கடக்க விரும்புகிறேன் நீ என் அருகில் இல்லா நேரத்தை

ரசனை
புல்மேல் படரும் பனித்துளியும் ஆயிரம் கதை சொல்லும் என்னை ரசிக்க மாட்டாயா என

ஏக்கம்
பசிக்காக ஏங்கும் குழந்தையும்
பணத்திற்காக ஏங்கி ஓடும்
வாழ்க்கையும் நிம்மதிக்காக‌ ஏங்குகிறது

Comments

Popular posts from this blog