நூலகம்
ஆயிரம் ஞானத்தை உன்னில் அடக்கிக் கொண்டு அமைதியாய் அமர்ந்திருக்கும் அழகு என்னவோ

அழுகை
நீ என் அருகில் வருகையில்
என் கவலைகள் கரைந்தோடும் மாயம் என்ன

இரட்டைகிளவி
எந்த பந்தமும் உன்னைப்போல் இணைந்து  இருக்கவே ஏங்கும்

நாகரீகம்
மாறிவரும் உலகில் உன்னையும் மறந்துபோய் தான் வாழ வேண்டும் போலும்

நாலடியார்
நான்கு வரியில் ஆயிரம் கதை சொல்லி
உள்ளத்தை கொள்ளை கொள்பவள் நீ

Comments

  1. இது கவிதை அல்ல கல்கண்டு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog