நிராகரிப்பு
உன்னை ஒருமுறையாவது தழுவியவர்கள் துன் வாழ்வின் பலமுறை முன்னோடி ஆகிறார்கள்
அன்புகடல்
உன்னில் மூழ்கிய எவரும் உன்னிடம் இருந்த மீள வழிதெரியாமல் தவிக்கின்றன
காதல்
கண்ட ஓர் நொடியில்
கண் இமைக்க மறுக்க
கண்முன்னே தோன்றினாயோ
சத்தியம்
உன்னிடம் வந்தபின் உரிமையுள்ள. உறவும் ஊமையாய் இருக்கும்
சிற்பி
பத்துவிரலும் படைக்கும் ஓர் உயிரை உன்னையும் பிரம்மா என்று
-தேன்கவி
Comments
Post a Comment