தீவு
தனித்து இருப்பதால் தீவுகள் ஆனாயோ
அதிசயம் நிறைந்து விளங்குவதால் தீவுகள் ஆனாயோ..

தொடக்கம்
வழி தெரியாமல் நின்ற என் எழுத்துகளுக்கு வழிகாட்டியதும்
என் எழுத்துக்கு கிடைத்த தொடக்கமே

கூடு
   தனக்கென தாமே அமைத்துக் கொள்ளும் ஓர் அழகிய ஆலயம்-பறவைகள்

உப்பு
நீ இல்லா இடம் மிகப் பெரிதானாலும் பயனற்றதே

உன்னை அன்றி அறுசுவைகளும்
சுவையற்றதே அதுபோலதான் வாழ்க்கையும்

நெல்
 காற்றில் ஆடும் நெல்மணியும் அழகாய் காவியம் வரைந்தது உவமையால்

Comments

Popular posts from this blog