விளையாட்டு:
ஒரு நொடியில் தவறவிட்டவனுக்கு மட்டுமே புரியும் அது அவன் வாழ்க்கை என்று
நாட்காட்டி:
ஒவ்வொரு நாளும் உன்னை கிழித்து காயபடுத்தினாலும் ஏதோ புதிதாய் கற்றுக்கொள்ள வழிகாட்டும் உன் வாசகங்கள்
புகைப்படம்:
சேமிக்கிறேன் உன்னை ஞாபகங்களாக அல்ல என் அடுத்த தலைமுறைக்கு நீ மட்டுமே சொந்தம் ஆவதால்
சிலை:
உன்னை காணும் போதெல்லாம் ஆயிரம் மௌன மொழி பேசுகிறாய் புரிந்து கொள்ள முடியாமல் நகர்ந்து செல்கிறேன்
மாற்றம்:
அழைக்கலாம் அடிக்கடி
நம் வாழ்வில் வரும்
ஓர் அரிய விருந்தாளி

👏👏👍
ReplyDeleteWoww.... 😍😍😍
ReplyDeleteபுகைப்படம்-- 👌👌👌
ReplyDelete