எறும்பு
கல்லையே கரைக்கும் மாய சக்தி
உன் முயற்சிக்கு ஈடு உண்டோ

பேருந்து
தொலைதூரம் சென்றாலும் தொடர்கிறது உன் பந்தம் எங்கெங்கும்

மேகம்
காணும் கண்களும் வசீகரம் செய்யும் அழகிய மாயாஜாலம் நீ

வேலி
கட்டிப்போட்டு கட்டுப்பாடுடன் இருக்கும் உனக்கோ மனித கட்டுபாட்டு விந்தை தான்

மலை
அசைக்க முடியாத உன்னை அசைத்து பார்க்கவே படைத்தவன் எண்ணினானோ

                                                        -தேன்கவி

Comments

Popular posts from this blog