‎கேலி:
விளையாட்டாய் நண்பர்கள் ஊக்குவிப்பதன் மறுமொழி நீதானோ

கானல் நீர்
சில நேரங்களில் தோன்றும்
கனவும் கானல் நீராகவே மறைகிறது
வழி தெரியாமல்

காகிதம்
வெற்று துணியானாலும்
பல வண்ணங்களால்
எண்ணங்களால் உயிர் பெறுபவள் நீ

வலி
எளிதாய் ஒட்டிக்கொள்ளும் உன்னை போராடி தான் துரத்த  வேண்டியிருக்கிறது

*பம்பரம்
 வாழ்க்கை சுழல்கிறது உன்னை போல்
 ‎நிற்கும் நொடி தெரியாமல்

                                                -தேன்கவி
 ‎

Comments

Popular posts from this blog