மனம்
கரைபுரண்டு ஓடும் வெள்ளமும் கட்டுக்குள் வரும் நீ ஏன் வர தயங்குகிறாய்

காற்று
அழகாய் நீ  தீண்டும் நேரத்தில் இலகுவாகும் மனது ஏங்குகிறது உன்னை மீண்டும் மீண்டும் காண

கைவிரல்
என்னவள் அன்று என் கை பிடித்து எழுதியது இன்று விளையாடுகிறது தொழில்நுட்ப கருவியில்

தனிமை
உன்னை உனக்கே புரியவைக்க கிடைத்த ஓர் அருமையான வாய்ப்பு

உறக்கம்
அலைந்த உடலும் அலுத்த மனமும் சிமிட்டும் இமைகளும் இளைப்பாறிய தருணம்


Comments

Popular posts from this blog