அமைதி
ஆர்பரிக்கும் ஆழ்மனதும் உன்னை தேடி அழைகிறது நித்தம் என்னோடு இருக்க மாட்டாயா என
சந்தோஷம்
கேட்காமல் கிடைத்த உன்னை அனுபவிக்க மனமில்லாமல் ஓடும் ஓட்டம் தான் வாழ்க்கை
உயிர்:
எங்கே ஒளிந்திருக்கிறாய் என தெரியவில்லை ஆனால் உன் ஒப்புமை தான் சிறந்தது
வலிமை
பல ஏமாற்றங்களை கடந்த பிறகுதான் உன்னை மனதார ஏற்க முடிகிறது
புதுமை
ஏற்றுக்கொள்ள மனமிருந்தால் நீயும்
தானாய் ஒட்டிக்கொள்ளும் இன்பமே
Comments
Post a Comment