பௌர்ணமி
வளர்ந்து தேயும் நிலவும் முழுநிலவாக உலகை கவரும் ஒற்றை நன்நாள்
எடை
அனைத்தையும் அளந்து காண்பித்து நிருபிக்க சொல்கிறது உலகம் உன்னால் அளக்க முடியா அன்பையும் சேர்த்து
ஓடை
அளவு சிறிதானாலும் அள்ள அள்ள குறையாத நீரின் அமுதசுரபி நீயோ
பூட்டு
மனித காவலனும் தோற்றுப் போவான் அழகிய சிறிய நீ காக்கும் சக்தியில்
பனைமரம்
நெடுநீளம் வளர்ந்தும் நிழல் தர முடியவில்லையே ஏங்கும் உன்னக்கும் ஓர் தனித்துவம் உண்டு
-தேன்கவி

Comments
Post a Comment