கோயில்
மனம் இளைப்பாற தேடிய ஓர் அதிசயம உலகம்

போலி
வாழ்வில் சந்திக்கும் ஒவ்வொருவரும்
ஒருமுறையேனும் உன்னை தழுவிதான்
செல்கின்றன

தாடி
செல்லமாய் வருட நினைக்கும்
அழகிய மழலை நீ

நடனம்
உடல் களைப்பும் மன சோர்வும் நீங்க கிடைத்த பரிசு நீ

பழமை
புதிதாய் தோன்றும் ஒவ்வொன்றும் உன்னை தோற்கடித்து விடும் சிலருக்கு கிடைக்கும் புதிய அன்பை போல்

                                                          -தேன்கவி

Comments

Popular posts from this blog