அன்னம்*
உன்னை வீணாக்கும் சிலர்
நீ கிடைக்கவில்லையே என ஏங்கும் சிலர்
கடவுளின் ஓரவஞ்சனை தான் என்னவோ

இமயம்
உன்னை தொட பல ஆயிரம் கடினங்களை கடந்து செல்ல வேண்டும்

சந்தோஷம்
ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு வகையான சந்தோஷத்தை அளித்து கொண்டு தான் இருக்கிறது

மூடத்தனம்
நிறைவாய்  இல்லாத வாழ்க்கையே என ஏங்குக்பவரை தன்னை அறியாமல் ஆட்கொள்ளுவது நீ

வரம்பற்ற
பாசத்தின் கைகளுக்கு மட்டுமே வரம்புகளை கடக்கிறாயோ

                                                    -தேன்கவி

Comments

Popular posts from this blog