சொல்
வீசப்பட்ட அரிவாளை விட கூர்மையான ஆயுதம் நீ பார்த்து எறிய வேண்டும் மற்றவர்கள் மீது
பலா
கடந்து செல்லும் வாழ்க்கையோ முட்களாய்
தித்திக்கும் தேனாய் என்று மறுமோ
பார்க்கும் போதெல்லாம் நினைக்க வைக்கிறாய் நீ..
புறா
தூதாய் நீ சென்ற காலம் கடந்து
உன்னை தேடி அலையும் காலம்
விதி வலியது தான்
இதயதுடிப்பு
உன் ஓசையை கீதமாக நினைத்து வாழும்
பத்து மாதங்களும் ஓர் அழகிய தவமே
வட்டம்
ஓடும் வாழ்க்கையும் ஓர் வட்டம் தான்
தொடங்கிய இடத்தில் முடியும் என தெரியாமல் ஓடுகிறோம்
-தேன்கவி
Comments
Post a Comment