கொடை
கொடுத்து பழகிய உள்ளங்களால் கொடை ஆனாயோ
கொடுக்க ஏங்கும் கைகளால் ஆனாயோ
வள்ளல்
வாரி வழங்கும் உன்னை அன்றும் இன்றும் என்றும் பாரி உருவில் மட்டுமே காண்கிறேன்
விரல்
குழந்தையாய் வருடிய தருணம்
கைபிடித்து நடை பழகிய தருணம்
கைகோர்த்து சென்ற தருணம் உன்னாலோ
நடை
தூரம் தேடி பயணிக்கிறேன் துணையாய்
நீ இருப்பாய் எனும் ஏக்கத்தில்
தேர்வு
என்னை நிருபிக்க உன்னை தேடி அலைகிறேன் வழி தெரியாமல்
-தேன்கவி
Comments
Post a Comment