தாகம்
பசித்து புசிக்க வைக்ககிறாய் அது அறிவோ அல்ல உணவோ
இரண்டையும்

கரை
அழகாய் விளையாடும் அலையாவேன் உன் முன் நான்

நூலிழை
தப்பி பிழைக்கும் ஒவ்வொருவரும்
உணர்ந்த ஓர் வார்த்தை நீ

பருவம்
மாறும் மனிதர்களும் உன்னை போல தான்
சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறுகின்றனர்

தடை
சாதிக்க நினைக்கும் அனைவரும் உன்னை தோற்கடித்து தான் செல்ல வேண்டும்

                                             -தேன்கவி

Comments

Popular posts from this blog