ஓடம்
முற்காலத்தில் ஊர்களை சுற்றிவர உதவிய நீயோ
இன்று வேடிக்கை கருவியாக உதவுகிறாயோ

தாகம்
தேடலின் தொடக்கம் நீயே
தேடி அலைந்து கலைத்தாலும்
தேட வைப்பதும் நீயே

கர்வம்
உன்னிடம் சரணடையும் ஒரு நொடியில் தோற்றுப் போகிறது என் அனைத்து நன்மைகளும்

வானொலி
 உலகையே கவரும் ஒரு சிறிய பெட்டியின் இடம் தான் இன்று எங்கே தொலைந்ததோ

ஊசி
சிறிய கம்பி பெரிய அளவில் தைப்பது போல
சிறிய வார்த்தைகளும் நெஞ்சை தைத்து விடுகின்றன

                                             -தேன்கவி

Comments

Popular posts from this blog