வெடி
பற்ற வைத்தால் வெடிக்கும் உன்னைபோல்
பற்றி எறிய வைக்கிறது மனிதர்களின் சந்தேகங்கள்
தீ
சுடர்விட்டு எறியும் உன் தூய்மையை
ஒப்பிட வார்த்தைகளே இல்லை
கடிகாரம்
நாள் முழுவதும் ஓயாமல் ஓடும் உன்னை கண்டு வியக்கிறார்கள் மனிதர்கள்
ஓலை
பல்வேறு தொழில்நுட்ப வளர்ச்சியில் முந்தைய காலத்தில் தோன்றிய வளர்ச்சி நீயோ
தரம்
உன்னை பரிசோதிக்க நினைக்க மனிதர்கள் தன்னை பரிசோதிக்க தயங்குவது ஏனோ
-தேன்கவி
Comments
Post a Comment