இணை
துணையாக இணையாக ஓர் வார்த்தை வந்தால் ஆயிரம் படைகளும் தோற்கும்
அசுரன்
தனியே தேட தேவையில்லை உன்னை
ஒவ்வொருவரு உள்ளும் ஒளிந்திருக்கும்
உருவம் நீ
பக்தன்
உண்மைக்கு அடிபணியும் ஒவ்வொருவரும்
உன் தோழர்கள் தான்
முயற்சி
தோற்றாலும் வென்றாலும் உன்னை விட மனமில்லாமல் ஏங்கும் மனிதர்கள்
கல்லறை
ஆட்டம் முடிந்து அடங்கிவரும் வரை அமைதியாய் காத்திருப்பவன் நீ
-தேன்கவி
Comments
Post a Comment