கட்டடம்
மனிதன் இளைப்பாற கட்டிய காலம்
அதிசயிக்க கட்டிய காலம் கடந்து
தனக்கு மட்டுமே சொந்தம் கொண்டாட
கட்டுவது தான் கட்டடம்
கட்டணம்
தேவைக்காக வழங்கப்படுவதும்
வசூலிக்கப்படுவதும் தான்
உன்னை உயர்த்தியது பல இடங்களில்
தொலைதூரம்
உன்னை மறக்க வைக்கும் அளவிற்கு
தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் அதிசயம் தான் முன்னேற்றம்
பயணம்
பலவகைகளை ரசிக்க உன்னுடன்
கைகோர்த்து செல்ல வேண்டியது உண்டு
தந்திரம்
உன்னை அறிந்தவன் தான் அழகாய் முன்னேறுகிறான் தன்னுடைய வாழ்வில்
-தேன்கவி
மனிதன் இளைப்பாற கட்டிய காலம்
அதிசயிக்க கட்டிய காலம் கடந்து
தனக்கு மட்டுமே சொந்தம் கொண்டாட
கட்டுவது தான் கட்டடம்
கட்டணம்
தேவைக்காக வழங்கப்படுவதும்
வசூலிக்கப்படுவதும் தான்
உன்னை உயர்த்தியது பல இடங்களில்
தொலைதூரம்
உன்னை மறக்க வைக்கும் அளவிற்கு
தொழில்நுட்பம் வளர்ந்திருக்கும் அதிசயம் தான் முன்னேற்றம்
பயணம்
பலவகைகளை ரசிக்க உன்னுடன்
கைகோர்த்து செல்ல வேண்டியது உண்டு
தந்திரம்
உன்னை அறிந்தவன் தான் அழகாய் முன்னேறுகிறான் தன்னுடைய வாழ்வில்
-தேன்கவி
Comments
Post a Comment