செய்கை
திறமை வெளிகொண்டு வரும் உன்னை
பாராட்ட ஆயிரம் வார்த்தைகள் வேண்டும்
இயற்கை
உன் சூழ்ச்சி புரியாமல்
தான் நினைப்பது மட்டுமே
நிறைவேற ஓடுகிறான் மனிதன்
உழவு
உன் அருமை புரியாமல் பணத்தை தேடி ஓடும் ஒவ்வொருவரும் உன்னை புரிந்துகொள்ளும் காலம் வரும்
பாசாங்கு
பச்சோந்தி கூட தோற்றுப் போகும்
மனிதர்கள் சூழ்நிலைக்கேற்ப செய்யும்
செயலுக்கு
மந்திரம்
தெரிந்துகொள்ள முயல்கிறேன் உன்னை
வாழ்க்கையில் முன்னேற உதவுவாயா என்று
-தேன்கவி
திறமை வெளிகொண்டு வரும் உன்னை
பாராட்ட ஆயிரம் வார்த்தைகள் வேண்டும்
இயற்கை
உன் சூழ்ச்சி புரியாமல்
தான் நினைப்பது மட்டுமே
நிறைவேற ஓடுகிறான் மனிதன்
உழவு
உன் அருமை புரியாமல் பணத்தை தேடி ஓடும் ஒவ்வொருவரும் உன்னை புரிந்துகொள்ளும் காலம் வரும்
பாசாங்கு
பச்சோந்தி கூட தோற்றுப் போகும்
மனிதர்கள் சூழ்நிலைக்கேற்ப செய்யும்
செயலுக்கு
மந்திரம்
தெரிந்துகொள்ள முயல்கிறேன் உன்னை
வாழ்க்கையில் முன்னேற உதவுவாயா என்று
-தேன்கவி
Comments
Post a Comment