வறட்சி
ஓடிக்கொண்டே இருக்கும் வாழ்க்கையை
துரத்தி கொண்டே வருகிறாள்
முன்னேற்றத்தை நோக்கி நகரும் போது

புயல்
எதிர்பாராமல் வந்து சென்றாலும்
வேடிக்கையாக நகர வைக்கிறாய் வாழ்க்கையை நீ

கம்பம்
ஊன்றுகோலாய் நிற்கிறாய்
பல கிளைகளை இணைக்கும் சக்தி கொண்டு

விடுவி
அன்பில் மாட்டிக்கொள்ளும் அனைவரும்
உன்னை அடைய என்றும் எண்ணியதில்லை

வாணிகம்
கடல் கடந்து நீ வந்ததால் தான் ஏனோ பல மாற்றங்களும் சோதனைகளும்

                                                             தேன்கவி

Comments

Popular posts from this blog