யதார்த்தம்
உன்னை தொலைத்து தன்னையே தேடிபவர்கள் தான் மனிதர்கள்

கனவு
உன்னிள் வாழவே ஆசைப்படுகிறேன்
என்னை அழ வைக்காமல் பார்த்துக்கொள்வாய் என

நலம்
ஓடும் வாழ்க்கையில் உன்னை மறந்து ஓடும் மனிதர்களையும் உன்னை திரும்பி பார்க்க வைக்கும் மாயம் என்னவோ

அர்த்தம்
பல நேரங்களில் உன்னை புரிந்துகொள்ள
இயலாமல் தலையசைத்து கொண்டே நகர்கிறது வாழ்க்கை

பலன்
செய்யும் வேலை ஒவ்வொன்றும்
உன்னை வருகையை எதிர்பார்த்தே
செய்ய வைக்கிறது
      
                                              தேன்கவி

Comments

Popular posts from this blog