வித்தை
முயல்கிறது உலகம் உன்னை தன் வாழ்க்கையை அழகாக்க
வெண்மை
அமைதியை அழகாய் பரிசளிக்கும்
உன் நிறத்திற்கு இணை ஏது
நிலா
வளர்ந்து தேயும் உன்னை ரசிக்க
வளரும் குழந்தைக்கு அழகாய்
சோறூட்டும் அன்னையே சாட்சி
நாளிதழ்
உலக நிகழ்வுகள் அனைத்தும் உனக்குள் அடங்கும்
ஆனால் நீயோ ஓர் உயிரில் உருவான காகிதம்
நாழிகை
இமைக்கும் நொடியில் கடந்து செல்லும்
உன்னை எட்டிப்பிடிக்க வாய்ப்பு தருவதில்லையே

தேன்கவி
Comments
Post a Comment