வேடிக்கை
பொழுதுபோக்காக உன்னை ரசிக்க ஆரம்பித்து இன்று ஒவ்வொருவரின்
வாழ்க்கையும் நீயான மாயம் என்னவோ
விண்ணப்பம்
வேண்டியது நிறைவேற கடவுளிடம்
உன்னை சமர்பிக்க தான் வேண்டும்
இடைவேளை
எதற்கும் சிறிது இடைவேளை தேவைதான்
தொடங்கியதை மீண்டும் தொடர
ஓட்டம்
ஒரு வயதில் பற்றி கொண்ட உன்னை
இறுதிவரை தொடர வைக்கிறாய் வாழ்க்கை பயணத்தை தொடர
வாழை
அடி முதல் நுனி வரை அனைத்தும் பயனே
இறந்தும் உயிர்வாழும் உன் பயனுக்கு ஈடேது
தேன்கவி
Comments
Post a Comment