மகிழ்ச்சி
வானத்தின் மகிழ்ச்சி
மழையாக
மரங்களின் மகிழ்ச்சி
பூவாக
நீரின் மகிழ்ச்சி
ஓட்டமாக
வண்டுகளின் மகிழ்ச்சி
ரிங்காரமாக
மழலையின் மகிழ்ச்சி
சிரிப்பாக
மலரின் மகிழ்ச்சி
மனமாக
மயிலின் மகிழ்ச்சி
நடனமாக
சோலையின் மகிழ்ச்சி
பசுமையாக
நினைவுகளின் மகிழ்ச்சி
கண்ணீராக
உணர்வுகளின் மகிழ்ச்சி
சிரிப்பாக
என் மகிழ்ச்சி உன்னை
காணும் ஒற்றை
நொடியாக
தேன்கவி
வானத்தின் மகிழ்ச்சி
மழையாக
மரங்களின் மகிழ்ச்சி
பூவாக
நீரின் மகிழ்ச்சி
ஓட்டமாக
வண்டுகளின் மகிழ்ச்சி
ரிங்காரமாக
மழலையின் மகிழ்ச்சி
சிரிப்பாக
மலரின் மகிழ்ச்சி
மனமாக
மயிலின் மகிழ்ச்சி
நடனமாக
சோலையின் மகிழ்ச்சி
பசுமையாக
நினைவுகளின் மகிழ்ச்சி
கண்ணீராக
உணர்வுகளின் மகிழ்ச்சி
சிரிப்பாக
என் மகிழ்ச்சி உன்னை
காணும் ஒற்றை
நொடியாக
தேன்கவி
Comments
Post a Comment