சித்தரிப்பு
உன் தயவினால் தான் உலகமே
இயங்குகிறது
இங்கொன்றும் அங்கொன்றும் உரைக்கும் அழகில்
வாக்குவாதம்
சரி தவறு உணர்த்த பயன்படுத்திய உன்னை
யார் பெரிது என்பதை உணர்த்த
பயன்படுத்தி வேடிக்கை பார்க்கிறார்கள்
நிம்மதி
உன்னை தேடி அலையும் மனிதனுக்கு தெரியவில்லை கருவறையிலும் கல்லறையிலும் நீ உறங்குகிறாய் என்று
பந்தி
சமமாய் அனைவரும் பசியாற ஏற்படுத்திய
உன்னிலும் பல பிரிவினை வந்த மாயம் என்னவோ
பந்தயம்
குதிரையை போல் ஓடும் வாழ்க்கையும்
ஓர் இடத்தில் பந்தயமாய் தெரிகிறது
வெளியேறும் வழி இல்லாமல்
-தேன்கவி
உன் தயவினால் தான் உலகமே
இயங்குகிறது
இங்கொன்றும் அங்கொன்றும் உரைக்கும் அழகில்
வாக்குவாதம்
சரி தவறு உணர்த்த பயன்படுத்திய உன்னை
யார் பெரிது என்பதை உணர்த்த
பயன்படுத்தி வேடிக்கை பார்க்கிறார்கள்
நிம்மதி
உன்னை தேடி அலையும் மனிதனுக்கு தெரியவில்லை கருவறையிலும் கல்லறையிலும் நீ உறங்குகிறாய் என்று
பந்தி
சமமாய் அனைவரும் பசியாற ஏற்படுத்திய
உன்னிலும் பல பிரிவினை வந்த மாயம் என்னவோ
பந்தயம்
குதிரையை போல் ஓடும் வாழ்க்கையும்
ஓர் இடத்தில் பந்தயமாய் தெரிகிறது
வெளியேறும் வழி இல்லாமல்
-தேன்கவி
Comments
Post a Comment