விமானம்
பறவையை பார்த்து மனிதனுள் உண்டான ஓர் திறமை நீ

பறவை
உன்னைபோல் பறந்து உலகம் சுற்ற மனம்
ஏங்குகிறது அடுத்த வேளையை யோசிக்காமல்

ஆறுதல்
துன்பத்தில் தூண் நீ
துவண்டு போகையில் உணர்வு நீ

ரகசியம்
ஒருவருக்கு மட்டுமே சொந்தமான உன்னை இன்னொருவருடன் பகிர்ந்தால்
எவ்வாறு ரகசியம் ஆவாயோ

மதிப்பீடு
உலகமே உன்னை வைத்து தான்
மனிதர்களிடம் பழகுகிறதோ

                                                         -தேன்கவி

Comments

Popular posts from this blog