மண்
வாழ்க்கை பாதையை துரத்தி கொண்டே ஓடினாலும் இறுதியாக சேர்வது உன் மடியில் தான்

பயன்
செய்யும் செயலும் அனைத்தும் உன்னை எதிர்பாராமல் செய்தாலே வெற்றி தான்

நீரோடை
பல இடையூறுக்கு இடையே
தெளிவாய் ஓடும் உன் அற்புதம் என்னவோ

புலம்பல்
ஒவ்வொரு நாள் வாழ்க்கையும் உன்னை அழைக்காமல் எவருக்கும் முடிந்ததில்லை

மறுமணம்
ஏற்றுக்கொள்ள மனமிருந்தால் உன் பெயர் கூட வேறுபட்டிருக்காது திருமணத்தில் இருந்து

                                               -தேன்கவி

Comments

Popular posts from this blog