கண்ணீர்
கசியும் உன்னுள் ஒளிந்திருக்கும்
ஆயிரம் அர்த்தங்களை யார்தான் அறிவரோ

பிம்பம்
என்னை நானே காண்கிறேன்
உணர்வுகளுக்கு உயிர் அளிக்கும்
உருவமாய்

கையெழுத்து
மனதின் மொழிகளை
மௌனமாய் வெளிப்படுத்தும் அழகு என்னவோ

மௌனம்
மெல்லிய இசையும்
உன்னை புரிந்து கொள்ள
வரிகள் தேடுகிறதே

ரணம்
ஆறாத காயமாய் இருக்கும் உன்னை
வெறியாய் மாற்றும் வாழ்க்கை என்னவோ
                                              -தேன்கவி

Comments

Popular posts from this blog