ஆசை
கரை தழுவும்
கடல்அலையாய்..
எட்டி பிடிக்கும்
விண்மீனாய்..
சுற்றி பறக்கும்
பட்டாம்பூச்சியாய்..
வானில் உலவும்
மேகங்களாய்..
காற்றில் அசையும்
கிளைகளாய்..
மரத்தில் உதிரும்
இலைகளாய்..
இரவில் உலவும்
கனவுகளாய்..
மாறி வரும்
எண்ணங்களாய்..
நீரில் தத்தளிக்கும்
பறவைகளாய்..
ஏது இதில்
வாழ்க்கை என
தெரியாமலே நகர்கிறதே..
-தேன்கவி
கரை தழுவும்
கடல்அலையாய்..
எட்டி பிடிக்கும்
விண்மீனாய்..
சுற்றி பறக்கும்
பட்டாம்பூச்சியாய்..
வானில் உலவும்
மேகங்களாய்..
காற்றில் அசையும்
கிளைகளாய்..
மரத்தில் உதிரும்
இலைகளாய்..
இரவில் உலவும்
கனவுகளாய்..
மாறி வரும்
எண்ணங்களாய்..
நீரில் தத்தளிக்கும்
பறவைகளாய்..
ஏது இதில்
வாழ்க்கை என
தெரியாமலே நகர்கிறதே..
-தேன்கவி
Comments
Post a Comment