நட்பு
உணர நினைத்தால்
ஒட்டி கொள்கிறாய்..
பிடிக்க நினைத்தால்
அசைத்து செல்கிறாய்..
தூரம் நின்றால்
பார்த்து சிரிக்கிறாய்..
அருகில் வந்தால்
முகத்தில் அடிக்கிறாய்..
சுவசமாய் நினைத்தால்
திணற வைக்கிறாய்..
காணவில்லை ஏங்கினால்
ஓடோடி வருகிறாய்..
கட்டிதழுவ எண்ணினால்
விலகி ஓடுகிறாய்..
புரிந்துகொள்ள நினைத்தால்
புதிர் ஆகிறாய்..
ஏங்கும் மனதிற்கு
ஏக்கம் தருகிறாய்..
அழும் கண்ணீருக்கு
ஆறுதல் ஆகிறாய்..
உடன் விளையாடும்
மழலை ஆகிறாய்..
நேசிக்கும் உறவுகளும்
உன்னை போல
சுவாசிக்கும் காற்றாகிறது...
தேன்கவி
உணர நினைத்தால்
ஒட்டி கொள்கிறாய்..
பிடிக்க நினைத்தால்
அசைத்து செல்கிறாய்..
தூரம் நின்றால்
பார்த்து சிரிக்கிறாய்..
அருகில் வந்தால்
முகத்தில் அடிக்கிறாய்..
சுவசமாய் நினைத்தால்
திணற வைக்கிறாய்..
காணவில்லை ஏங்கினால்
ஓடோடி வருகிறாய்..
கட்டிதழுவ எண்ணினால்
விலகி ஓடுகிறாய்..
புரிந்துகொள்ள நினைத்தால்
புதிர் ஆகிறாய்..
ஏங்கும் மனதிற்கு
ஏக்கம் தருகிறாய்..
அழும் கண்ணீருக்கு
ஆறுதல் ஆகிறாய்..
உடன் விளையாடும்
மழலை ஆகிறாய்..
நேசிக்கும் உறவுகளும்
உன்னை போல
சுவாசிக்கும் காற்றாகிறது...
தேன்கவி
Comments
Post a Comment