முதுமை நினைவு
நினைத்து மகிழ
நினைவு ஒன்று..
அழகாய் துள்ளிய
காலம் ஒன்று..
சிட்டாய் பறந்த
சிறகு ஒன்று..
சுயமாய் யோசித்த
காலம் ஒன்று..
ஆடி திரிந்த
நாட்கள் ஒன்று..
ஓடி ஆரம்பித்த
நிலை ஒன்று..
ஓயாத அலையாய்
கனவு ஒன்று..
பிடித்து மகிழும்
காலம் ஒன்று..
வெறுத்தாலும் துரத்தும்
நாட்கள் ஒன்று..
வாழ்வில் பாதி
ஏக்கத்தில் ஒன்று..
அலைந்த அலுப்பிற்கு
ஓய்வு ஒன்று..
அமைதியாய் யோசித்தால்
சிரிக்கவைக்கும் ஒன்று..
பலன் இல்லையே
எனும் ஏக்கத்தில்
மகிழ்ச்சி தரும்
நினைவு உண்டு- முதுமையில்
-தேன்கவி
நினைத்து மகிழ
நினைவு ஒன்று..
அழகாய் துள்ளிய
காலம் ஒன்று..
சிட்டாய் பறந்த
சிறகு ஒன்று..
சுயமாய் யோசித்த
காலம் ஒன்று..
ஆடி திரிந்த
நாட்கள் ஒன்று..
ஓடி ஆரம்பித்த
நிலை ஒன்று..
ஓயாத அலையாய்
கனவு ஒன்று..
பிடித்து மகிழும்
காலம் ஒன்று..
வெறுத்தாலும் துரத்தும்
நாட்கள் ஒன்று..
வாழ்வில் பாதி
ஏக்கத்தில் ஒன்று..
அலைந்த அலுப்பிற்கு
ஓய்வு ஒன்று..
அமைதியாய் யோசித்தால்
சிரிக்கவைக்கும் ஒன்று..
பலன் இல்லையே
எனும் ஏக்கத்தில்
மகிழ்ச்சி தரும்
நினைவு உண்டு- முதுமையில்
-தேன்கவி
Comments
Post a Comment